Isreal Iran War | கேப் விடாமல் அடிக்கும் அமெரிக்கா-இஸ்ரேல் - நொறுங்கிய ஈரான் பல்கலை. - 5 பேர் பலி
கேப் விடாமல் அடிக்கும் அமெரிக்கா-இஸ்ரேல் - நொறுங்கிய ஈரான் பல்கலை. - 5 பேர் பலி
Isreal Iran War | கேப் விடாமல் அடிக்கும் அமெரிக்கா-இஸ்ரேல் - நொறுங்கிய ஈரான் பல்கலை. - 5 பேர் பலி #iran #isrealiranwar #war #thanthitv ஈரான் பல்கலை. மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஈரான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது... பல்கலைக்கழக வளாகத்தில் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன... இதற்கிடையில், ஈரானின் ஜன்ஜான் நகரில் நடந்த தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர்...
