டாம் க்ரூஸ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியீடு

x

பிளாக் காமெடி பின்னணியில் உருவாகும் Digger படத்தில், டாம் க்ரூஸ் வித்யாசமான தோற்றமுள்ள கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது


Next Story

மேலும் செய்திகள்