China Storm | சீனாவில் ஆட்டம் காட்டிய புயல்.. கண் முன்னே தெரிந்த ஆபத்து - பார்த்து அலறிய மக்கள்
சீனாவில் ஆட்டம் காட்டிய புயல்.. கண் முன்னே தெரிந்த ஆபத்து - பார்த்து அலறிய மக்கள்
China Storm | சீனாவில் ஆட்டம் காட்டிய புயல்.. கண் முன்னே தெரிந்த ஆபத்து - பார்த்து அலறிய மக்கள்
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் ஷடெல் புயல் கரையை கடந்த நிலையில், கியாண்டாங் ஆற்றில் வழக்கத்தைவிட அலைகள் சீறிப்பாய்ந்தது. புயலின் வெளிப்புற காற்றால் அலை மேலும் வேகமாக ஆற்றில் மேல்நோக்கி சென்ற நிலையில், இதனை காண ஏராளமான மக்கள் அங்கு திரண்டு தங்களது மொபைல்போனில் படமாக்கினர்.