ஆஸ்திரேலியா பயங்கரம் - சற்றுமுன் வெளியான புதிய அதிர்ச்சி வீடியோ

x

ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை ஒருவர் தாக்கும் பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. காருக்கு அருகில் துப்பாக்கி ஏந்திய நபரை தாக்கி அவரிடம் இருந்து ஒரு முதியவர் துப்பாக்கியை பறிக்கும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்