இஸ்ரேலில் வசிப்பவர். "போர் நடக்கும் இடத்தில் தங்கி உள்ளோம்". "ஏவுகணை தாக்குதலின் போது பதுங்கு குழிக்குள் செல்கிறோம்". "பதுங்கு குழிகளில் தங்கி உயிரைப் பாதுகாத்து வருகிறோம்". "இந்திய அரசு வீட்டுக்குள்ளேயே இருக்க உத்தரவிட்டுள்ளது".