சிவப்பு ரிப்பன் கட்டி சீல் வைக்கப்பட்ட போப்பின் இல்லம்
போப் பிரான்சிஸ் இறந்த நிலையில் வாடிகனில் உள்ள போப்பின் அதிகாரப்பூர்வ இல்லமான அப்போஸ்தலிக் அரண்மனை சிவப்பு ரிப்பன் கட்டி சீல் வைக்கப்பட்டது... கமர்லெங்கோ என்று அழைக்கப்படும் கார்டினல் போப்பின் இல்லத்தைப் பூட்டி சீல் வைத்தார்... உலகம் முழுவதும் போப் பிரான்சிஸுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது... அவரது தாய்நாடான அர்ஜென்டினாவும், அண்டை நாடான பிரேசிலும் 7 நாள்கள் துக்கத்தை அறிவித்துள்ளன...
Next Story
