"இஸ்ரேல் கை வைத்த இடம்...வெடிக்கும் புது போர்"- உலகமே பேசும் உச்ச தலைவரின் அறிவிப்பு
"இஸ்ரேல் கை வைத்த இடம்...வெடிக்கும் புது போர்" - உலகமே பேசும் உச்ச தலைவரின் அறிவிப்பு
இஸ்ரேல் போரை தொடங்கி வைத்து இருப்பதாக ஈரானின் உச்சபட்சத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி (Ayatollah Ali Khamenei) குற்றம்சாட்டியுள்ளார். ஈரான் மீது தாக்குதல் நடத்தி இஸ்ரேல் தவறு இழைத்துவிட்டதாகக் கூறியுள்ள காமேனி, இஸ்ரேலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் ஈரான் விட்டுவிடாது என்றும் எச்சரித்துள்ளார். இந்த விஷயத்தில் ஈரான் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இருப்பதாகவும், அயத்துல்லா அலி காமேனி தெரிவித்துள்ளார்.
Next Story
