Tejas Fighter Jet Crash | உயிர் போகும் அந்த நொடியிலும் பல உயிர்களை காத்த இந்திய வீரர்.. பகீர் காட்சி
துபாய் வான் சாகசத்தில் உயிரிழந்த விங் கமான்டர் நமன்ஷ் சியால், பார்வையாளர்கள் மத்தியில் விமானம் விழாமல் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் இயக்கியதாக நேரில் பார்த்த பார்வையாளர் உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த சாஜூதீன் ஜப்பார் என்பவர் எங்கள் கண் முன்னே ஒரு இந்தியா விமானி உயிரிழந்தது எங்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியதாக கூறினார்.
Next Story
