உலக அளவில் தவளைகள் உள்ளிட்ட நீர் நில வாழ்விகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவது டெங்கு, மலேரியா போன்ற பாதிப்புகளை அதிகரிக்க கூடும் என எச்சரிக்கின்றனர், ஆய்வாளர்கள்.