நாளை மறுநாள் இஸ்ரோவும், நாசாவும் சேர்ந்து செய்யப்போகும் மெகா சம்பவம்.........

x

புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் நாளை மறுநாள் ஏவப்படும்

இஸ்ரோவும், நாசாவும் இணைந்து உருவாக்கி உள்ள புவி கண்காணிப்பு செயற்கைக்கோள், நாளை மறுநாள் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியுள்ளார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பேட்டி அளித்த‌ அவர், விண்ணில் ஏவப்படும் புதிய செயற்கைக்கோள், மழை, மேகம் என வானிலை எப்படி இருந்தாலும், பூமியை புகைப்படம் எடுக்கும் தன்மை கொண்டது என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்