கனமழையால் ரத்த பூமியாக மாறிய தீவு
ஈரானுடைய ஹோர்முஸ் தீவுல கனமழை பெய்த நிலைல...அந்த பகுதியே ரத்தபூமி மாதிரி சிவப்பு நிறத்துல காட்சியளிக்குது...
ஏன் தண்ணி இங்க சிவப்பு நிறமா இருக்குனு ஒரு கேள்வி வரும்.. இதுக்கு பின்னாடி ஒரு அறிவியல் இருக்கு...அந்த தீவோட மண்ணுல அயர்ன் ஆக்சைடு நிறைஞ்சுருக்கு... இதுதான் இந்த சிவப்பு நிறத்துக்கு காரணம்...
Next Story
