சிதறியது சர்வதேச கிரிமினல் `மூளை’ #Mexico #Drugs #thanthitv மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் சுட்டுக்கொலை மெக்சிகோவில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனை ராணுவம் அதிரடியாக சுட்டுக் கொன்றதால், அவரது கூட்டாளிகள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.