PM மோடி-புதின்-ஜின்பிங் சேர்ந்து செய்ய போகும் சம்பவம்
மாநாடு - பிரதமர் மோடிக்கு சீனா அழைப்பு /ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு சீனா அழைப்பு/ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் ஒன்றாம் தேதி தியான்ஜின் நகரில்
SCO உச்சி மாநாட்டை சீனா நடத்தவுள்ளது/ஆக. 31ம் தேதி பிரதமர் மோடி சீனா செல்ல இருப்பதாக தகவல் வெளியான நிலையில், சீனா அதிகாரப்பூர்வ அழைப்பு/ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி இந்தியா, சீனாவுக்கு அமெரிக்கா விதித்த வரி குறித்து விவாதிக்க வாய்ப்பு/சீனாவுடன் இணைந்து இந்தியா ரஷ்யாவிடம் எரிசக்தி துறை தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது/ரஷ்யாவுடனான வர்த்தகத்தை காரணம் காட்டி சீனா, இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
Next Story
