Isreal Iran War | இஸ்ரேலுக்கு எதிராக இறங்கிய ஹவுதி இயக்கம்.. ஏவுகணைகளை வீசி பயங்கர அட்டாக்

இஸ்ரேலுக்கு எதிராக இறங்கிய ஹவுதி இயக்கம்.. ஏவுகணைகளை வீசி பயங்கர அட்டாக்

Isreal Iran War | இஸ்ரேலுக்கு எதிராக இறங்கிய ஹவுதி இயக்கம்.. ஏவுகணைகளை வீசி பயங்கர அட்டாக் #isrealattack #isrealiranwar #isreal #thanthitv இஸ்ரேலுக்கு எதிராக ஹவுதி இயக்கம் ஏவுகணை தாக்குதல் ஏமனில் உள்ள ஹவுதி இயக்கம், இஸ்ரேலுக்கு எதிராக ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. ஈரான் போர் தொடங்கியதிலிருந்து ஹவுதி இஸ்ரேல் மீது மேற்கொண்ட முதல் நேரடி தாக்குதல் ஆகும். அந்த ஏவுகணை வெற்றிகரமாக தடுக்கப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com