அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் கோர மரணம் - நினைக்கவே நடுங்கும்படி துடித்து பிரிந்த உயிர்கள்

x

அமெரிக்காவில் ஐந்து நாளாக காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த 4 மூத்த குடிமக்கள் சடலமாக அமைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடைசியாக ஜூலை 29ஆம் தேதி பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள உணவாக ஒன்றில் காணப்பட்டுள்ளனர். பிறகு மார்ஷல் கவுண்டியில் உள்ள தங்க அரண்மனைக்கு சென்று கொண்டிருந்தவர்கள் சாலை விபத்தில் சிக்கி செங்குத்தான பள்ளத்தில் கார் விழுந்ததில் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. உயிரிழந்த நான்கு பேரும் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்