Iran Attacks US Israel | ``பட்டனில்தான் விரல் உள்ளது..ஒரு அழுத்து அழுத்தினால்..'' - கமெனி எச்சரிக்கை

x

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை

இஸ்ரேல்-ஈரான் இடையே போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஈரான் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ ராணுவ அதிகாரிகள், 12 நாள் இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுத்த‌தாக தெரிவித்தனர். நாட்டை பாதுகாக்க ஒரு கணம் கூட தயங்குவதில்லை என்ற ஈரான் கமாண்டர், எதிரிகள் மீண்டும் தவறு செய்தால், ஈரான் வீர‌ர்கள் எதற்கும் தயாராக இருப்பதாக எச்சரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்