கோலாகலமாக துவங்கிய ஒளி திருவிழா
ஆஸ்திரேலியாவோட சிட்னி நகரத்துல ஒளி திருவிழா கோலாகலமா தொடங்குச்சு...
இதுக்கு முன்னாடி வரைக்கும் மழை பெஞ்சுட்டே இருந்ததால..எங்க திருவிழா அப்பவும் மழை பெய்யுமோனு மக்கள் கவலைல இருந்தாங்க...
ஆனா கரெக்டா திருவிழா தொடங்குனதும் மழ நின்னு போச்சு...மக்கள் குஷியாகிட்டாங்க...
Next Story
