திடீரென ஜெட் வேகமெடுத்த எஸ்கலேட்டர் - உயிர்பயத்தில் அலறிய மாணவர்கள்
திடீரென வேகமெடுத்த எஸ்கலேட்டர் - அலறிய மாணவர்கள்
வங்கதேசத்தின் டாக்கா பல்கலைக்கழகத்தில் எஸ்கலேட்டர் திடீரென வேகமாக இயங்கியதால் மாணவர்கள் அச்சம் அடைந்தனர்...
இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன.
Next Story
