ஆட்டம் காட்டிய ஆடு - ஒருவழியாக பிடித்த இங்கிலாந்து போலீஸ்

x

அபெண் ஒருவரை துரத்தி சென்றது மட்டுமின்றி, கிறிஸ்துமஸ் அலங்காரங்களில் இடம்பெற்றிருந்த ஆரஞ்சு பழங்களையும் அந்த ஆடு சாப்பிட முற்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த இங்கிலாந்து போலீசார், அந்த ஆடோடு மல்லுக்கட்டி ஒருவழியாக அதனை பிடித்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்