அமெரிக்கா, சீனா போட்ட டீல் - உடனே இந்தியாவில் தெரிந்த மாற்றம்

x

ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தைகள்

இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன. வர்த்தக தொடக்க நாளான திங்கட்கிழமை, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2 ஆயிரம் புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்து, 81 ஆயிரம் புள்ளிகளுக்கும் அதிகமாக வர்த்தகமானது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 700 புள்ளிகளுக்கும்மேல் உயர்ந்து, 24 ஆயிரத்து 700 புள்ளிகளை கடந்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம், அமெரிக்கா-சீனா வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்