Palestine | Snow | உலகை அதிரவைத்த பாலஸ்தீனியர்களின் தற்போதைய நிலை? - இதயத்தை நொறுக்கும் வீடியோ

x

ஏற்கனவே போரால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து கடும் அவதிக்குள்ளாகியுள்ள காசா மக்களை தற்போது குளிரும் கடுமையாக வாட்டி வருகிறது... கிழிந்து போன கூடாரங்கள் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு போதுமானதாக இல்லை... எரிபொருள், விறகுகள் இல்லாமல் மக்கள் அவதியடைந்துள்ள நிலையில், மழையும் மக்களை படாதபாடு படுத்தியது... சமைக்கவே வழியில்லை எனும்போது, குளிர்காய விறகுகளை எரிப்பதை காசா மக்கள் ஆடம்பரமாக பார்க்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்