களைகட்டிய "கவ்பாய்" திருவிழா - கலாச்சார பிரதிபலிப்பு

x

வட அமெரிக்க நாடான மெக்சிகோல இருக்குற,, லா மிஷன் La Mision கிராமத்துல பாரம்பரிய முறைப்படி கவ்பாய் cowboy திருவிழா களைகட்டுச்சு...

திருவிழால கவ்பாய் ஸ்டைல் தொப்பி, ஷூ, ஆடைகள் அணிஞ்சு ஆண்களும் பெண்களும் உற்சாகமா நடனமாடி அசத்துனாங்க...


கவ்பாயோட அடையாளமே குதிரைதான.... so, குதிரைலயும் கவ்பாய் getup-ல ஆண்கள் சவாரி பண்ண, அத ஏராளமானோர் கண்டுகளிச்சாங்க..

ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழா நடத்தப்படும்னும்,,, கவ்பாய் பழங்குடியினரோட கலாசாரத்தை பிரதிபலிக்க இது நடத்தப்படுறதாவும்,,, உள்ளூர் மக்கள் சொல்லி இருக்காங்க...

நெருப்பு மூட்டி அத சுத்தி உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் ஆடிப்பாடி மகிழ கவ்பாய் திருவிழா நிறைவு பெற்றுச்சு...


Next Story

மேலும் செய்திகள்