களைகட்டிய ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி
களைகட்டிய ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி களைகட்டியது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண் கலைஞர்கள் விதவிதமாக உடை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்தது, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
ரோமில் பாரம்பரிய பேஷன் ஷோ நிகழ்ச்சி - பலர் பங்கேற்பு
இத்தாலி தலைநகர் ரோமில் நடந்த பேஷன் ஷோ நிகழ்ச்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இத்தாலிய ஃபேஷன் ஹவுஸ், டோல்ஸ் அன்ட் கப்பனாவின் ஏற்பாட்டில்
ரோமின் வரலாற்றுச் சின்னங்களில் கேட்வாக் நிகழ்ச்சிகளுடன் பேஷன் ஷோ நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
1950களின் ரோமானிய ஃபேஷன் மற்றும் கலை நயமிக்க ஆடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றுடன் ஆல்டா சார்டோரியா ஆண்கள் ஆடைகள் கண்காட்சியும் நடைபெற்றது. இவை பலரது கவனத்தையும் ஈர்த்தது.
Next Story
