TVK Vijay | "தளபதி விஜய்.." பாட்டு பாடி வாழ்த்து சொன்ன மசாய் பழங்குடியின இளைஞர்கள்
கென்யாவில் உள்ள மசாய் மாரா பழங்குடியின இளைஞர்கள், தமிழக வெற்றி கழகத்தின் தலைரும், நடிகருமான விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். தவெக கொடியுடன் பாடல் பாடி நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள மசாய் பழங்குடியினத்தவர்களின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது....
Next Story
