Thailand war | எல்லையில் படுபயங்கர மோதல்.. 11 பேர் கொன்று குவிப்பு - உலகில் இன்னொரு போரா?
Thailand war | எல்லையில் படுபயங்கர மோதல்.. 11 பேர் கொன்று குவிப்பு - உலகில் இன்னொரு போரா?தாய்லாந்து - கம்போடியா எல்லையில் மோதல், பலர் பலி
தாய்லாந்து - கம்போடியா எல்லையில் நிகழ்ந்த மோதலில், தாய்லாந்து ராணுவ வீரர்கள் பொதுமக்களை தாக்கியதாக கம்போடியா அரசு குற்றம் சாட்டியுள்ளது...
இந்த மோதலில் கம்போடியாவில் 11 பேர், உயிரிழந்தனர், 74 பேர் காயம் மற்றும் கோயில்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. தாய்லாந்து இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. மேலும் இரு தரப்பிலும் வீரர்கள் பலர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
Next Story
