Thailand | திடீரென பிளந்த பூமி... சாலை உடைந்து உள்ளே விழுந்த வாகனங்கள்- பார்ப்போரை பதறவிடும் காட்சி

x

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், சாலையை பிளந்து ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளத்தில் வாகனங்கள் மற்றும் மின்கம்பங்கள் மூழ்கியதால் பரபரப்பு ஏற்பட்டது... அருகில் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் வெளியேற்றப்பட்டதோடு, அப்பகுதியில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்