Thailand Pub | பற்றி எரிந்த `பப்’ - கரிக்கட்டையான 27 பேர்
Thailand Pub | பற்றி எரிந்த `பப்’ - கரிக்கட்டையான 27 பேர்
பாங்காக்கில் மதுபான பாரில் தீ விபத்து - 27 பேர் பலி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள மதுபான பாரில் அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.... வெளியேற முறையான வழி இல்லாததால் உயிர்சேதம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், மதுபானக் கூடத்தில் நேரில் ஆய்வு செய்த அந்நாட்டு பிரதமர், விசாரணையை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளார்..
