

தாய்லாந்தில் உள்ள Phuket தீவின் அருகே, நடுக்கடலில் தத்தளித்த, ரஷ்ய ஜோடி, மீட்கப்பட்டனர். வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால், ரப்பர் படகை செலுத்த முடியாமல், அந்த ஜோடி தத்தளித்து. இதனையறிந்த மீட்பு படையினர், அவர்களை போராடி மீட்டனர். இந்த காட்சிகளை அங்கிருந்த சக சுற்றுலாவாசி, தமது செல்போனில் படம் பிடித்துள்ளார்.