காடுகளில் உயிர்வாழ்வது எப்படி ? - வீரர்களுக்கு பயிற்சி

பரவி வரும் கொரோனாவுக்கு மத்தியில், ஆசியாவின் மிக பெரிய ராணுவ பயிற்சியான "கோப்ரா கோல்டு" தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.
காடுகளில் உயிர்வாழ்வது எப்படி ? - வீரர்களுக்கு பயிற்சி
Published on

பரவி வரும் கொரோனாவுக்கு மத்தியில், ஆசியாவின் மிக பெரிய ராணுவ பயிற்சியான "கோப்ரா கோல்டு" தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. தாவரங்களிலிருந்து தண்ணீரைக் கண்டுபிடிப்பது எப்படி என்பது முதல் காடுகளில் உயிர்வாழுவது தொடர்பாக வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் அமெரிக்க கடற்படை வீரர்களுக்கு பல்லி, குரங்கு, அணில், சிலந்தி போன்ற இறைச்சிகள் மட்டுமின்றி நாகப்பாம்பின் ரத்தமும் வழங்கப்பட்டது. வன விலங்குகளில் இருந்து கொரோனா பரவுவதாக பல்வேறு வதந்திகள் வெளிவந்த நிலையில், தனது நாட்டு வீரர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொள்ளமாட்டார்கள் என தென் கொரியா அரசு அறிவித்திருந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com