Thailand | பகலில் குடிக்க தடை! - சட்டங்களை கடுமையாக்கிய தாய்லாந்து

x

பகல் நேரத்தில் மது அருந்துவதை கட்டுப்படுத்த தாய்லாந்து கடுமையான மதுபான சட்டங்களை அமல்படுத்தியுள்ளது... தடைசெய்யப்பட்ட நேரங்களில் அல்லது தடைசெய்யப்பட்ட இடங்களில் மது அருந்துவோருக்கு அல்லது விற்போருக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்படுகிறது. 27 ஆயிரத்து 500 ரூபாய் முதல் அபராதம் விதிக்கப்படும் நிலையில், உரிமம் பெற்ற பொழுதுபோக்கு இடங்கள், ஹோட்டல்கள், சான்றளிக்கப்பட்ட சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் சர்வதேச விமான நிலையங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்