Thailand Cambodia War | Trump | முடிவுக்கு வந்த தாய்லாந்து, கம்போடியா மோதல் - டிரம்ப் பாராட்டு

x

தாய்லாந்து, கம்போடியா நாடுகளுக்கு இடையேயான எல்லை மோதல் முடிவுக்கு வந்துள்ளதை அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டி உள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தாய்லாந்து, கம்போடியா இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்கா உதவியதை தாம் பெருமையாகக் கருதுவதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 11 மாதங்களில் தாம் முடிவுக்குக் கொண்டு வந்த 8-வது சர்வதேச போர், இது என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்