Thailand | Combodia | ஆசியாவுக்கே நிம்மதி.. முடிவுக்கு வந்தது தாய்லாந்து Vs கம்போடியோ போர்

x

நீண்ட நாள்களாக நீடித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில் தாய்லாந்து - கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது... இந்த மோதலில் இருநாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 5 லட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். தாய்லாந்து பாதுகாப்பு அமைச்சர் நத்தாபோன் நர்க்பானிட் (Natthaphon Narkphanit) மற்றும் கம்போடிய பாதுகாப்பு அமைச்சர் டீ சீஹா (Tea Seiha) ஆகியோர் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தம், 20 நாட்கள் நீடித்த சண்டையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்