தேவாலயத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு - இருவர் கொலை

தேவாலயத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு - இருவர் கொலை
Published on

நைஜீரியாவின் எருக்கு பகுதியில் உள்ள தேவாலயத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர்... அத்துடன் போதகரையும், அங்கு வழிபட வந்த சிலரையும் கடத்திச் சென்றுள்ளனர். ஏற்கனவே பள்ளி விடுதியில் இருந்து 25 சிறுமிகள் கடத்திச் செல்லப்பட்ட நிலையில் தற்போது தேவாலயத்திலும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது... தேவாலயத்தில் கடத்தல் சம்பவம் பதிவான அதிர்ச்சிகர சிசிடிவி காட்சிகளை பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com