வானத்தில் `சூறாவளி’ போல் சுழன்ற பயங்கரம் - பார்க்கவே பதறும் பகீர் வீடியோ

x

துருக்கி காட்டுத்தீ - வானத்தில் சுழன்ற புகை மூட்டங்கள்..

துருக்கியின் பிலெசிக்கில் சூறாவளி போல் வேகமாக பரவிய காட்டுத்தீயை அணைக்க தீயணைப்புத் துறை வீரர்கள் போராடிய காட்சிகள் வெளியாகி உள்ளன. அப்போது வானத்தில் பெரிய புகை மூட்டங்கள் சுழன்று வருவதைக் காண முடிந்தது. இந்த கோடையில் துருக்கி முழுவதும் நூற்றுக்கணக்கான காட்டுத்தீ சம்பவங்கள் தொடர்ந்து குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்