Telegram | Russia | சொந்த நாட்டிலேயே செக் - டெலிகிராம் Appக்கு ஆப்பு?
சொந்த நாட்டிலேயே செக் - டெலிகிராம் Appக்கு ஆப்பு?
Telegram | Russia | சொந்த நாட்டிலேயே செக் - டெலிகிராம் Appக்கு ஆப்பு? ரஷ்யாவில் டெலிகிராம் செயலிக்கு அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு ரஷ்யாவில் டெலிகிராம் செயலிக்கு அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது... ரஷ்ய நீதிமன்றங்களில் நடைபெறவுள்ள 8 விசாரணைகளில், மொத்தமாக 7 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்ய சட்டப்படி நீக்கப்பட வேண்டிய தகவல்களை டெலிகிராம் அகற்றவில்லை என்பதே குற்றச்சாட்டு... ரஷ்ய வம்சாவளி தொழிலதிபர் பாவெல் துரோவ் Pavel Durov நிறுவிய டெலிகிராம், ரஷ்யாவில் அரசு, எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தகவல் பரிமாற்றத்திற்கு முக்கிய தளமாக பயன்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
