கோவில் ஊழியர் மீது ஆசிட் வீச்சு - அதிர்ச்சிகர சம்பவம்

கோவில் ஊழியர் மீது ஆசிட் வீச்சு - அதிர்ச்சிகர சம்பவம்
Published on

தெலங்கானா மாநிலம் சைதாபாத்தில் கோவில் ஊழியர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

சைதாபாத் பு லக்‌ஷ்மிம்மா Bhu Lakshmimma கோவிலில் அமர்ந்திருந்த கோவில் கணக்காளர் கோபி இருக்கும் இடத்திற்கு நேரே வந்த அந்த மர்ம நபர் பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென ஆசிட்டை எடுத்து கோபியின் மீது வீசி விட்டு அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடியுள்ளார்... வலியில் துடிதுடித்த கோபியைக் கண்டு அருகில் இருந்தவர்கள் செய்வதறியாது திகைத்தனர்...

X

Thanthi TV
www.thanthitv.com