உலக சாதனை படைத்த பிரமாண்ட டெடிபியர்... மிரள வைக்கும் ராட்சத ரோபோ...

உலக சாதனை படைத்த பிரமாண்ட டெடிபியர்... மிரள வைக்கும் ராட்சத ரோபோ...
Published on

இந்த உலகத்துல குழந்தையா பொறந்ததுக்கு அப்புறம் அப்பா அம்மா உறவுகளுக்கு பிறகு நமக்கு கிடைக்குற உயிரில்லாத உறவுகள்னா அது விளையாட்டு சாமான் தாங்க... நமக்கு விவரம் தெரியுற வயசுல இருந்து விறகு கட்டைல படுக்குற வயசு வரைக்கும்... இன்னுமும் பொம்மைகளையும் விளையாட்டு பொருகளையும் கட்டி அனைச்சு தூங்குறவங்க ஏகப்பட்ட பேர் இருக்காங்க... ஏனா அந்த அளவுக்கு விளையாட்டு பொருட்கள் நம்ம வாழ்க்கையோட பின்னி பினைஞ்சுருக்கு... அப்பேர் பட்ட பொம்மைக்கள்... நம்ம கைக்குள்ள அடங்குற மாதிரி இருந்தா ஓகே... ஆனா அதையெல்லாம் ஆ.....னு அன்னாந்து பாக்குற அளவுக்கு ராட்சத அளவுள செஞ்சு வச்சுருக்காங்க... வாங்க அதுலாம் என்ன மாதிரியான பொம்மைகள் பாக்கலாம் இது எப்டி இருக்கு பகுதில...  

X

Thanthi TV
www.thanthitv.com