தொழில்நுட்ப கோளாறு - அமெரிக்காவில் 6,600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

தொழில்நுட்ப கோளாறு - அமெரிக்காவில் 6,600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

அமெரிக்க விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, நாடு முழுவதும் சுமார் 4 மணி நேரம் விமான சேவைகள் நிறுத்தப்பட்டதால் 6,600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு 8,600 விமானங்கள் தாமதமாகின.

இதில் சைபர் தாக்குதல் ஏதும் இல்லை எனத் தெரிவித்துள்ள அதிகாரிகள், பழமையான தொழில்நுட்ப கட்டமைப்பை மேம்படுத்த 50 பில்லியன் டாலர் அவசர நிதி ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளதோடு, விமானச் சேவைகள் முழுமையாகச் சீராக சில நாட்கள் ஆகும் என்றும் எச்சரித்துள்ளனர்.

#America #Airport #Flightcancel #Thanthitv

X