Taylor swift | Travis kelce | Zohran Mamdani | டெய்லர் ஸ்விஃப்ட் திருமணம்? சீக்ரெட் உடைத்த மேயர்

டெய்லர் ஸ்விஃப்ட் திருமணம்? சீக்ரெட் உடைத்த மேயர்

Taylor swift | Travis kelce | Zohran Mamdani | டெய்லர் ஸ்விஃப்ட் திருமணம்? சீக்ரெட் உடைத்த நியூயார்க் மேயர் நியூயார்க்கில் உலக புகழ் பெற்ற பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் - டிராவிஸ் கெல்சி திருமணம் இந்த வாரம் நடக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.. இந்த நிலையில், கடும் வெப்ப அலை குறித்த செய்தியாளர் சந்திப்பில், மேடிசன் ஸ்கொயர் கார்டனில் இந்த திருமணம் நடக்கலாம் என நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி மறைமுகமாக சஸ்பென்ஸ் உடைத்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com