Tariffs | Donald Trump | Xi Jinping | 155% வரி - அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப்

x

சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறவில்லை எனில், அந்நாட்டின் மீது விதிக்கப்படும் வரி 155 சதவீதமாக உயரும் என்று அமெரிக்க‌ அதிபர் டிரம்ப் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்த அவர், ஏற்கெனவே சீனா அதிகபட்சமாக 55 சதவீதம் வரி செலுத்துகிறது என்று கூறினார். இன்னும் இரண்டு வாரங்களில் தென்கொரியாவில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேச்ச இருப்பதாகவும், அப்போது இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் முடிவுகளை எடுக்க இருப்பதாகவும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்