தலிபான்கள் எடுத்த திடீர் முடிவு - மொத்தமாக தடை
ஆப்கானிஸ்தானில் சதுரங்க விளையாட்டிற்கு தடை
அஃப்கானிஸ்தான் நாட்டில் சதுரங்க விளையாட்டுக்கு தாலிபான் அரசு தடை விதித்துள்ளது. சதுரங்கம், சூதாட்டத்தின் ஒரு வழிமுறையாக கருதப்படுவதாகவும்,
சதுரங்க விளையாட்டிற்கு மத ரீதியான ஆட்சேபனைகள் உள்ள நிலையில், அது களையப்படும் வரை இந்த விளையாட்டை நிறுத்தி வைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலிபான் அரசின் இந்த முடிவு, சதுரங்க ஆர்வர்லர்கள் மற்றும் அது சார்ந்த வணிகத்தினர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
