Taiwan Vs china | தைவானை சீனா தொட்டால் பிரளயம்தான் - வெனிசுலாவை போல் இல்லை - அமெரிக்காவே இறங்கும்

x

தைவானை சீனா தொட்டால் பிரளயம்தான் - வெனிசுலாவை போல் இல்லை களம்... அமெரிக்காவே உள்ளே இறங்கும் அபாயம்

அமெரிக்கா வெனிசுலாவை தாக்கிய பாணியில் சீனாவும் தைவானை தாக்கக் கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இது எந்த அளவு சாத்தியம் என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்