வீதியில் சிதறிக் கிடக்கும் சடலங்கள் - பதைபதைக்க வைக்கும் காட்சி .
சிரியாவில் பாதுகாப்புப் படையினர் மற்றும் முன்னாள் அதிபர் அல் ஆசாத் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், லடகியா பகுதியில் வீதிகளில் சடலங்கள் சிதறிக் கிடக்கும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன...
மேலும் ஜப்லே Jableh பகுதியில் துப்பாக்கி ஏந்தியவர்கள் உணவகத்தைத் தாக்கி கார் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கும் அதிர்ச்சிகர வீடியோ வெளியாகியுள்ளது...
Next Story

