"அகதிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு?" - சிரியா போர் பதற்றம், இடம் பெயரும் அகதிகள்

துருக்கிக்குள் நுழைய முயற்சிக்கும் ஏராளமான அகதிகளை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
"அகதிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு?" - சிரியா போர் பதற்றம், இடம் பெயரும் அகதிகள்
Published on
துருக்கிக்குள் நுழைய முயற்சிக்கும் ஏராளமான அகதிகளை, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. ஐரோப்பாவுக்கு செல்ல முயற்சிக்கும் அகதிகள் துருக்கி போலீசார் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், இந்த வீடியோவை கிரீஸ் வெளியிட்டுள்ளது. வடமேற்கு சிரியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக ஐரோப்பாவுக்கு இடம் பெயரும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com