சிரியாவில் ரசாயன தாக்குதல் நடைபெற்றதை தொடர்ந்து, ரசாயன கிடங்குகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ராணுவம் கூட்டாக இந்த தாக்குதலை நடத்தின. மொத்தம் 105 ஏவுகணைகள் வீசப்பட்டதில் சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள 3 ரசாயன ஆய்வுக் கூடங்கள் தரைமட்டமாகின