Sweden | Ukraine | உக்ரைனுக்கு இன்ப அதிர்ச்சி.. ஸ்வீடன் அறிவிப்பால் பரபரப்பு

உக்ரைனுக்கு இன்ப அதிர்ச்சி.. ஸ்வீடன் அறிவிப்பால் பரபரப்பு

உக்ரைனுக்கு இன்ப அதிர்ச்சி.. ஸ்வீடன் அறிவிப்பால் பரபரப்பு #ukraine #russiaukrainewar #sweden #russia #putin #thanthitv உக்ரைனுக்கு உதவி - 1.4 பில்லியன் டாலர் வழங்கிய ஸ்வீடன் உக்ரைன் நாட்டிற்கு 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ உதவியை வழங்க உள்ளதாக ஸ்வீடன் அறிவித்துள்ளது. இந்த உதவி தொகை பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ராணுவ தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் நிலவி வரும் போர்நிலையை கருத்தில் கொண்டு, தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என ஸ்வீடன் அரசு தெரிவித்துள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com