Sushila Karki | PM Modi | புதிய நேபாள பிரதமருடன் பேசிய நமது பிரதமர் நரேந்திர மோடி - பேசியது என்ன?
நேபாள பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
நேபாள இடைக்கால பிரதமர் சுசிலா கார்கி உடன் பிரதமர் மோடி பேச்சு. நேபாள வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல். நேபாளத்தில் அமைதியை மீட்டெடுக்க இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி உறுதி. நேபாள தேசிய தின கொண்டாட்டத்திற்கும் பிரதமர் மோடி வாழ்த்து
Next Story
