Super Moon| நாளை இரவு வானில்.. வழக்கத்திற்கு மாறாக நடக்க போகும் அதிசயம்

Super Moon| நாளை இரவு வானில்.. வழக்கத்திற்கு மாறாக நடக்க போகும் அதிசயம்

வானில் நாளை பிரமாண்ட ‘சூப்பர் மூன்' - வெறும் கண்களால் ரசிக்கலாம் வானில் நாளை ‘பீவர் சூப்பர் மூன்'எனப்படும் பிரமாண்ட முழு நிலவு தோன்றவுள்ளது. இந்திய நேரப்படி இரவு 8 . 23 மணிக்கு முழு நிலவாகக் காட்சியளிக்க உள்ளது. சாதாரண முழு நிலவைவிட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் பிரகாசமாகவும் தோன்றும் இந்த சூப்பர் மூனை, தொலைநோக்கி இன்றி வெறும் கண்களாலேயே ரசிக்கலாம் என பிர்லா கோளரங்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

X