Sunita Willams | Elon Musk | விண்ணில் துடிக்கும் சுனிதா - ``நாளை..'' உலகமே காத்திருக்கும் சம்பவம்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி இருக்கும் சுனிதா வில்லியம்சை மீட்க நாளை அதிகாலை விண்வெளிக்கு புறப்படுகிறது எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ டிராகன் -10 விண்கலம்... விண்வெளிக்கு செல்வது முதல் சுனிதா வில்லியம்சை பத்திரமாக மீட்டு பூமி திரும்புவது வரை விண்கலம் எதிர்கொள்ள சவால்கள் என்ன என்பதை விவரிக்கிறார்... செய்தியாளர் தாயுமானவன் ...
Next Story