Sundar Pichai | AI | "நம்பாதீர்கள்.." சுந்தர் பிச்சை வார்னிங்

x

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு சொல்வதையெல்லாம் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏ.ஐ. மாடல்கள் தவறிழைக்க வாய்ப்புள்ளதாகவும், அதை மட்டுமே நம்பி இருப்பதைவிட, ஒரு வளமான தகவல் தொழில்நுட்ப அமைப்பை கொண்டிருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.. ஏ.ஐ.யால் எதை நன்றாக செய்ய முடியுமோ, அதற்கு மட்டுமே அவை பயன்படுத்த வேண்டும் என்றும், சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்